"அன்பு செய்வோம்" அறக்கட்டளை சார்பாக அரசுப் பள்ளி விடுதி மாணவிகளுக்கு குளிர் கால உடைகள் வழங்கப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் செயல்பட்டு வரும் அன்பு செய்வோம் அறக்கட்டளை சார்பாக மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு மாலை நேர பாட பயிற்சி வகுப்புகள், குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள், அரசுப் பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல், மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் போன்ற பல நற்பணிகள் செய்து வருகின்றனர்.