காஞ்சிபுரம் டிகே நம்பி தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அருள்மிகு பங்காரு அடிகளார் அவர்களின் 85 ஆவது அவதார பெருமக்கள விழா மற்றும் மன்றத்தின் 43 ஆம் ஆண்டு விழா தைப்பூச பெரு விழாவில் முன்னிட்டு சக்தி மாலை அணிவித்து சக்தி விரதம் ஆரம்பித்தல் விழா விமர்சையாக தொடங்கியது இதில் காலை திருக்கச்சி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் சிறப்பு யாகசாலை பூஜை தொடங்கியது இதில் செயலாளர் ராஜேந்திர