நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கண் கவர் கழுகு பார்வை காட்சிகள் கந்தூரி விழாவை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட அழகை படம் பிடித்த ட்ரோன் கேமரா
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா உலக பிரசித்தி பெற்றதாகும் இங்கு 469 வது ஆண்டு கல்லூரி விழா இன்னும் அந்த நேரத்தில் துவங்க உள்ள நிலையில் நாகூர் ஆண்டவர் தர்காவில் கண் கவர் கழுகு பார்வை காட்சிகள் கிடைத்துள்ளது நாகூர் ஆண்டவர் தர்கா அழகினை மிக நேர்த்தியாக படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது