தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இருந்து நடைபெற்றது இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா கொடி அசைத்து துவக்கி வைத்தார் தொடர்ந்து பேரணி ஆனது நகரின் முக்கிய வீதியில் வழியாக ஊர்வலமாக சென்று ரயில் நிலையத்தில் முடிவடைந்தது