திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்திருந்த, குறிப்பிட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், கொரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்த செவிலியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், செவிலியர் கல்லூரிகள் உருவாக்கிட வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ரூபாய் 18000 ஊதிய நிலுவைத் தொகையுட