செங்கல்பட்டு: தமிழ்நாடு இயக்கத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி மரம் நடும் விழா
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி மரம் நடும் விழா நடைபெற்றது,இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, மரக்கன்றுகளை நட்டார்கள்,