சத்தியமங்கலம்: தென்மண்டல விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்குப் பாராட்டு
கேரளாவில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சத்தியமங்கலம் GREE TRUF மற்றும் ANNDLEE ACADEMY வீரர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பவானிசாகர் எம்.எல்.ஏ திருமதி வே.பெ. தமிழ்ச்செல்வி தலைமையில் விழா நடைபெற்றது.