கோவில்பட்டி: கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகள் இடையிலான போட்டி
கோவில்பட்டி கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் மனோர் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டிகள் துவங்கி நடைபெற்றது இதில் இறுதிப் போட்டியில் கோவில்பட்டி கே ஆர் கல்லூரி அணியும் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிகளும் மோதின இதில் கே ஆர் கல்லூரி அணி 3:2 இன்று கோல் கணக்கில் வெற்றி பெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் குருராஜ் பரிசுகள் வழங்கினார்.