கிண்டி: சென்னையில் போக்குவரத்து அபராதம்: வாகன ஓட்டிகளுக்கு இனி போன் மூலம் நினைவூட்டல்!
Guindy, Chennai | Sep 17, 2026 சென்னையில் போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை செலுத்தாத வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்ட தற்காலிக கால்சென்டர்கள் அமைக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள அபராதத்தை விரைந்து வசூலிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.