செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ள சந்தையில் மதுபானம் விற்பதை கண்டித்து சாலை மறியல்
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் முகையூர் கிழக்கு கடற்கரை சாலையில் 200க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் என போலி மது பாட்டில்கள் விற்கும் நபர்களை அடையாளம் தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் மேலும் குற்றவாளிகள் மீது குண்டாஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.