ராதாபுரம்: நெல்லை பணகுடி: குத்ர பாஞ்சான் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை!
வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள குத்ர பாஞ்சான் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கன்னிமார் ஓடையில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.