அந்தியூர்: கிறிஸ்தவர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் அதன் துணைத் தலைவர் விஸ்வநாதன் மீன் பிடிக்க அனுமதி கேட்டுஅறிக்கை வெளியிட்டுள்ளார்
Anthiyur, Erode | Aug 22, 2025 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன் பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தியூர் பெஸ்தவர் மீனவர் கூட்டுறவு விற்பனை சங்கத் துணைத் தலைவர் விஸ்வநாதன் அவர்கள் இன்று இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்