கோவை வடக்கு: கோவை டவுன்ஹால் வாகன நிறுத்துமிடத்தில் ஊழியரின் செல்போன் திருட்டு; சிசிடிவி காட்சி வெளியீடு!
கோவை டவுன்ஹால் வாகன நிறுத்துமிடத்தில், ஊழியரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகரத் திருட்டு சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.