ஓசூர்: அண்ணாநகரில் அண்ணாவின் 117 வது பிறந்தநாளையொட்டி அண்ணா, எம்ஜ சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய அதிமுகவினர்
ஒசூரில், அண்ணாவின் 117 வது பிறந்தநாளையொட்டி அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கிய அதிமுகவினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அண்ணாநகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரின் சிலைகளுக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதிமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் தலைமையி