முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சார்ந்தவர் பொன்னு லட்சுமி இவரும் இவரது கணவரும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வலிப்பு வந்து பொன்னு லட்சுமி தரையில் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இது தொடர்பாக கொப்பம்பட்டி போலீசார் விசாரணை