வாணியம்பாடி: மல்லகுண்டா பகுதியில் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தியதால் மருத்துவமனையில் அனுமதி பாதிக்கப்பட்ட பெண் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா பகுதியில் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தியால் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இது தொடர்பாக அலுவலகத்தில் மனைவி புகார் அளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் கனகா என்பவர் இன்று பிற்பகல் பேட்டி அளித்துள்ளார்.