பெரம்பலூர்: அரியலூரில் துயரம்: விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலி! அரசுக்கு அதிரடி கோரிக்கை
அரியலூரில் செப்டிக் டேங்க் பணியின் போது விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.