திருப்போரூர்: அரசு பொதுத்தேர்வு தமிழில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்திய கவி முரசு பாரதி பேரவை
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவி முரசு பாரதி பேரவை சார்பில் பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாட்டு விழா மற்றும் கேடயமும், மெடலும் வழங்கி கௌரவிக்கப்பட்டது,விழாவில் சிறப்பு விருந்தினராக திருக்குறள் மாமணி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தாமோதரன், அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்,