சத்தியமங்கலம்: புளியம்பட்டி: மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு - இருவர் கைது!
ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில் மூதாட்டியிடம் 3 பவுன் செயினைப் பறித்துச் சென்ற வழக்கில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண மூர்த்தி மற்றும் பிரியபாரதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்து நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.