தென்காசி: கடையநல்லூரில் பெண் காவலர் மீது தாக்குதல்: தலைமை காவலர் அதிரடி கைது!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் பெண் காவலரை தாக்கிய தலைமை காவலர் பொன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் நிலைய வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.