செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் சினேகா, தலைமையில் நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 334 மனுக்கள் பெறப்பட்டது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா, தலைமையில் நடைபெற்ற மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 334 மனுக்கள் பெறப்பட்டது,