வால்பாறை: கெஜமுடி எஸ்டேட்டில் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்- தூக்கமின்றி பொதுமக்கள் அச்சம்
Valparai, Coimbatore | Aug 26, 2025
வால்பாறையை அடுத்த கெஜமுடி எஸ்டேட் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஏழு யானைகள் கொண்ட கும்பல் அப்பகுதியில் உள்ள தோட்டத்...