கோவை வடக்கு: கோவையில் 100 பைக்குகளுடன் ‘பசுமைப் பயணம்’ – விழிப்புணர்வு பேரணிக்கு அழைப்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பை வலியுறுத்தி, வரும் 27-ஆம் தேதி கோவையில் ‘வீ த லீடர்ஸ்’ சார்பில் 100 இருசக்கர வாகனங்களுடன் பசுமைப் பயணம் நடைபெற உள்ளது. இதில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெறுகிறது.