திருவண்ணாமலை: கோவில் யானைகள்: கடவுள் சேவையா அல்லது சித்திரவதையா? கொதிக்கும் சூழலியல் ஆர்வலர்கள்!
அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட 5 யானைகள், கோவில்களில் தவிக்கும் அவலம், விதிமுறை மீறல் புகார்கள் மற்றும் உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு என முழு விவரங்கள் இதோ. இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?