அணைக்கட்டு: பள்ளிகொண்டா டோல்கேட் பகுதியில் ஆறாவது தீயணைப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளிக்கொண்டா டோல்கேட் அருகே புதிய தீயணைப்பு நிலைய திறப்பு விழா நடைபெற்றது வட மேற்கு மண்டல துணை இயக்குனர் என் விஜயகுமார் தலைமை தாங்கி திறந்து வைத்தார்