வலங்கைமான்: நார்த்தங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களினை மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நார்த்தங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்