தோவாளை: கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழுந்த அபூர்வ ஒளி: சுற்றுலா பயணிகள் நெகிழ்ச்சி!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அஸ்தி பீடத்தின் மீது மதியம் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த நிகழ்வை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மாவட்ட ஆட்சியரும் இதில் கலந்து கொண்டார்.