செங்கல்பட்டு: செங்கல்பட்டு வேதாச்சல நகரில் தேநீர் கடையில் 90 ஆயிரம் திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு தேனீர் கடையில் 90 ஆயிரம் திருட்டு சிசிடிவி காட்சி வைரல் செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் உள்ள தேநீர் கடைக்குள் இரண்டு பேர் புகுந்து 90 ஆயிரம் திருடி சென்றனர் கொள்ளை சம்பவத்தின் சிசிடி காட்சி வைரலானது போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகம் அவர்களை தேடி வருகின்றனர்.