போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே 6 கிலோ எடை கொண்ட ராட்சச காளான் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள இந்திராபுரி கிராமத்தில் 6 கிலோ எடை கொண்ட ராட்சச காளான் கண்டெடுக்கப்பட்டது. மாரியம்மன் கோவில் அருகே முளைத்த இந்த பிரம்மாண்ட காளானை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.