கயத்தாறு: பைபாஸ் சாலையில் உள்ள பாலம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு பப்ளிக் செய்து எதிரொலிகள் சரி செய்யப்பட்டது
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கோவில்பட்டிக்கு செல்லும் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் கயத்தாறு பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள பாலத்தின் அருகே ராட்சத இரும்புக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஓடையில் கலந்து சென்றது இது தொடர்பாக நமது பப்ளிக் ஆப்பிள் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உடைப்பு சரி செய்யப்பட்டது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.