தேனி: அமலாக்கத்துறை எனக்கூறி ரூ.58.50 லட்சம் மோசடி: கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது!
Theni, Theni | Oct 4, 2026 பெரியகுளம் ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் அமலாக்கத்துறை அதிகாரி எனக்கூறி ரூ.58.50 லட்சம் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த ரிம்சான் மற்றும் ஷகீர் ஆகியோரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.