திருவள்ளூர்: முடிச்சூரில் அசத்தல்: 8 லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைத்த மக்கள்
முடிச்சூர் பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தவிர்க்க, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபாய் செலவில் ரப்பர் குழாய்களைக் கொண்டு வடிகால் அமைக்கும் பணியை அப்பகுதி மக்கள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.