மதுரை கிழக்கு: மதுரை கூடல் நகர்: மழை நீருடன் கலக்கும் கழிவுநீர் - மக்கள் கடும் அவதி
மதுரை கூடல் நகர் பெருமாள் கோவில் தெருக்களில் மழை நீருடன் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதி. சாலைகள் சேதமடைந்த நிலையில், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.