அம்பாசமுத்திரம்: செல்போன் பேசியபடி அரசு பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்: பயணிகள் கடும் அச்சம்!
பாவூர்சத்திரத்தில் இருந்து அகஸ்தியர்பட்டி சென்ற அரசு பேருந்து ஓட்டுநர், செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அரசு எச்சரிக்கை விடுத்தும் ஓட்டுநர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.