வாழப்பாடி: "திமுக என்ற ஊழல் பெருச்சாளியை வேரோடு வெட்டி வீழ்த்தவேண்டும்" - காரிப்பட்டியில் பாஜக வேலூர் இப்ராகிம் பேட்டி
பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் வேலூர் இப்ராகிம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது திமுக என்ற ஊழல் பெருசாலியை வீட்டுக்கு அனுப்புவதே பாஜகவின் நோக்கம் என்றும் அவர் தமிழக மக்களின் மனநிலை அறிந்து பேசவில்லை குற்றம் சாட்டியுள்ளார்