துறையூர்: திருச்சி: ஆட்டு மந்தை மீது வாகனம் மோதி விபத்து - 5 ஆடுகள் பலி
திருச்சி எம்.முட்டி பட்டாளம் பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆட்டு மந்தை மீது சரக்கு வாகனம் மோதியதில் 5 ஆடுகள் உயிரிழந்தன. 25 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன. விபத்தை ஏற்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.