மானாமதுரை: மானாமதுரை ரயில் நிலையம்: ரயில்வே நிலங்கள் அளவீடு செய்து கற்கள் நடும் பணி தீவிரம்
மதுரை கோட்ட மேலாளரின் ஆய்வைத் தொடர்ந்து, மானாமதுரை ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள ரயில்வே நிலங்களை அளவீடு செய்து, எல்லைக் கற்கள் ஊன்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.