காஞ்சிபுரம்: பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவிலில் ஆனி கருட சேவை உற்சவம் பிரம்மாண்டமாக நடைபெற்றது - பக்தர்கள் உற்சாகமக பங்கேற்பு
ந்த வகையில் இந்த ஆண்டு ஆனி மாதத்தையொட்டி இன்று ஆனி மாத கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.அதையொட்டி உற்சவர் வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தங்க கருட வாகனத்தில் கோவில் உட்பிரகாரத்தில் பக்தர்களுக்கு முன்பு எழுந்தருளினார்.அதன் பின் தீபாராதனைகள் காட்டப்பட்டு கோவில் உட்பிரகாரத்தில் தங்க கருட வாகனத்தில் வலம் வந்த உறசவர் வரதராஜப் பெருமாள் பின்பு, கோவிலிலிருந்து புறப்பட்டு 4 மாட வீதியில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்தார்.வழிநெடுகி