காட்பாடி: ஆந்திராவிலிருந்து வழி தவறி காட்பாடி வந்த பெண்மணியை வீடியோ கால் மூலம் மகனிடம் பேசி தாயை ஒப்படைத்த காட்பாடி மகளிர் போலீசார்
"மனிதநேயம் காத்த காட்பாடி அனைத்து மகளிர்" ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து வழி தவறி காட்பாடி வந்த பெண்மணியை வீடியோ கால் மூலம் அவரது மகனிடம் பேசி ஒப்படைத்த காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போலீசாருக்கு குவியும் பாராட்டுக்கள்