நாகப்பட்டினம்: வரும் நவம்பா 1ம் தேதி உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் 193 ஊராட்சிகளில் நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தகவல்
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025- அன்று உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட  ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்        நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் 01.11.2025- அன்று உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கடந்த ஆண்டு தணிக்கை அறி