காஞ்சிபுரம்: சத்யா நகரில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க பணியை காஞ்சிபுரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சி, சத்யா நகரில் ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 6,50,000/- மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி ஏழிலரசன் துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.எம். குமார், ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி மலர்கொடி குமார், ஒன்றிய கவுன்சிலர் ஆதிலட்சுமி ரவி, எஸ்.வி. ரமேஷ், தி. இராம்பிரசாத், எஸ். தமிழ்செல்வன், கிளைச் செயலாளர்கள் என். பிரபாகரன், பால்சன், வில்வநாதன், வீரராகவன், ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வா