தருமபுரி: புரட்டாசி 3-வது சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தருமபுரி மாவட்ட பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. மூக்கனூர் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.