கோவை வடக்கு: கோவை: வெள்ளத்தில் சிக்கிய முதிய தம்பதி - மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை
கோவை சாய்பாபா காலனியில் மழைநீரால் சூழப்பட்ட வீட்டில் தவித்து வரும் முதிய தம்பதிக்கு, தொண்டு அமைப்பினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.