பழனி: நெய்க்காரப்பட்டியில் மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்தது அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பால்காரர் வைரல் வீடியோ#viral video
பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சி பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது இதில் அப்பகுதியில் சென்ற மின்சார வயர் அறுந்து தண்ணீரில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த பால்காரர் அதனை கடக்க முயன்ற போது சுதாரித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தை கீழே போட்டு ஓடியதால் பால்காரர் மயிர் இலையில் உயிர் தப்பினார். அந்தக் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது