மயிலாப்பூர்: சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரையில் செம்பரம்பாக்கத்தில் மழை நீர் திறந்து விட்டதால் பூவ மாற்றி ரசாயன கழிவுகள் வெளியேறியதால் நுரையாக காணப்படும் கடற்கரை
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் செம்பரம்பாக்கத்தில் இருந்து மழை நீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கூவம் ஆற்றில் பல மாதங்களாக தேங்கியிருந்த ரசாயன கழிவுகள் வெளியேற்றப்பட்டு பட்டினப்பாக்கம் பகுதியில் கடற்கரையில் கலப்பதால் அங்கு நுரைப்படலம் உருவாகியதில் சீனிவாசபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 500க்கும் மேற்பட்டோர் மீன் பிடிக்க செல்ல இயலாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்