செங்கம்: முதலமைச்சர் கோப்பை போட்டி: கிருஷ்ணகிரி அணிக்கு 4 இலட்சம் பரிசு வழங்கிய ஆட்சியர்
திருவண்ணாமலை விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில், மூன்றாமிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு 4 இலட்சம் ரூபாய் பரிசினை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வழங்கினார்.