தாளவாடி: தாளவாடி விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம்: விலை விவரம் இதோ!
ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இதில் 16 மூட்டைகள் விற்பனைக்கு வந்த நிலையில், ஒரு கிலோ சராசரியாக 139 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்த மதிப்பு சுமார் 1.05 லட்சம் ரூபாயாகும்.