மயிலாடுதுறை: தனியார் மண்டபத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இருபதாம் தேதி பேரணி நடைபெற உள்ள நிலையில் த வெக தலைவர் விஜய் பிரச்சார
மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ஹாலித் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்று பேசினர். வரும் இருபதாம் தேதி மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்தும் முஸ்லிம்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் மனிதநேய மக்கள் கட்சிய