பாளையங்கோட்டை: வல்லம் பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு
வல்லம் பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த ராம்குமார் என்பவருக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு.