திருவண்ணாமலை: சாலை நடுவே ராட்சத முதலை! சிதம்பரம் பகுதியில் நள்ளிரவில் நடந்த திகில் சம்பவம்
சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் ராட்சத முதலை புகுந்ததால் வாகன ஓட்டிகள் அலறல். வறட்சி காரணமாக நீராதாரங்கள் காய்ந்ததால் ஊருக்குள் நுழையும் முதலைகள். வனத்துறையினர் மீட்ட வீடியோ வைரலாகிறது.